இந்த உலகம் முழுவதும் அன்பினால் உருவர்க்கப்பட்டது - நீங்கள் இதை இதற்க்கு முன்னரே கேட்டிருப்பீர்கள். அனைத்தும் கடவுள் தான் , அனைத்தும் அன்பு தான். அனைத்தும் கடவுள் என்றால், வாழ்க்கையின் நோக்கம் தான் என்ன? வாழ்க்கை எதை நோக்கி போய் கொண்டிருக்கிறது? வாழ்க்கை முழுமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்தும் கடவுள் அல்லது அன்பு என்றால், அப்போது அது ஏற்கனவே முழுமையானது இல்லையா? அது தான் இல்லை. ஏனைனில், இந்த படைப்பு முழுவதும் அன்பினால் ஆக்கப்பட்டது என்றாலும், அந்த அன்பும் ஆறுவகையான நிலைகளை, அதாவது, கோபம், காமம், பேராசை, பொறாமை, அகங்காரம், மற்றும் வேறுபாடான கருத்தை கொண்டிருக்கிறது. ஒருவர் இந்த ஆறும் திரிந்த நிலைகளில் இருந்து உண்மையான அன்பை நோக்கி நகர்கிறார். இது தான் நம்முடைய சாதனா (ஆன்மீக பயிற்சிகள்) வின் குறிக்கோளாகும், படைப்பின் திரிந்த நிலையில் இருந்து தூய்மைக்கும், நம் ஆதாரத்திற்கும் திரும்பி வருவது.
""ஞானம் அடைந்த பலபேர், ஆன்மீக சாதனைகள் பயனில்லாதவை என்று கூறியிருக்கிறார்கள், மேலும் அது தேவையானது இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள். அவர்கள் ஒரு முக்கியமான ஒன்றை தவற விட்டு விட்டார்கள். உண்மையை தனிவிதமாக கூறுவது மட்டும் உதவி விடாது. ஞானம் தேடுபவர் எந்த நிலையில் இருந்து வருகிறார் என்று நீங்கள் பார்க்க வேண்டும், பார்த்து அங்கிருந்து அவர்களை மேலே கொண்டு செல்ல வேண்டும். ஒருவர் போய் சேர வேண்டிய இடம் எது என்று சாதாரணமாக விளக்கி சொல்வது மட்டும் பத்தாது - அவர் போக வேண்டிய பாதை மற்றும் அதன் வழிபடத்தையும் காண்பிக்க வேண்டும்.""
""குறு உங்களிடம் இருந்து எந்த சலுகையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள், உங்களால் சுமக்க முடியாத உங்களின் வேதனைகள், மற்றும் மன குப்பைகளை உங்களிடம் இருந்து எடுத்து விடுகிறார்கள். அணைத்து ஞானமடைந்த குருமார்களும் ஒரு மனா குப்பைகள் சேகரிப்பவர்களே.""
ஸ்ரீ ஸ்த்ரீ ரவிசங்கர் குருதேவ் அவர்கள், வாழும் காலை அமைப்பின் நிறுவனர், எல்லா நாடுகளுக்கும் பயணம் செய்து, உலகம் முழுவதும் இந்த ஆன்மீகத்தை கற்பிக்கும் அவர், கலை சிறந்த ஆன்மீக பாரம்பரியங்கள் அனைத்தும் ஒரே மதிப்பையும், குறிக்கோளையும் கொண்டது தான் என்பதை நமக்கு நினைவு படுத்துகிறார். அவர்களின் அன்பை பற்றிய மிக எளிமையான கருத்துக்கள், நடைமுறை ஞானம், மற்றும் கருணை அணைத்து தரப்பு மக்களையும் கவர்கிறது. மேலும் குருதேவ் அவர்கள், ஒவ்வொருவரையும் அவரவர்